Tamil Dictionary 🔍

மடக்குமேசை

madakkumaesai


கால்களை மடக்கி வைத்தற்குரிய மேசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கால்களை மடக்கி வைத்தற்குரிய மேசை. Mod. Folding table;

Tamil Lexicon


, ''s.'' A table with folding legs. ''(Colloq.)''

Miron Winslow


maṭakku-mēcai
n. மடக்கு+.
Folding table;
கால்களை மடக்கி வைத்தற்குரிய மேசை. Mod.

DSAL


மடக்குமேசை - ஒப்புமை - Similar