மஞ்சன்
manjan
ஆண்மகன் ; மஞ்சள்நிறமுடையவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆண்மகன். எழுந்தனர் மஞ்சு தோய்புய மஞ்சரே (கம்பரா. கைகேசி. 55). 2. Man; young man; மஞ்சணிறமுடையவன். Loc. Man of yellow complexion; மகன். சுந்தரி தரு மஞ்சன் (கந்தபு. திருவி. 81). 1. Son;
Tamil Lexicon
(vulg.) s. a son, மைந்தன்.
J.P. Fabricius Dictionary
, [mñcṉ] ''s.'' [''vul. proba. corrup. of'' மைந் தன்.] A son, மகன்.
Miron Winslow
manjcaṉ
n. id.
Man of yellow complexion;
மஞ்சணிறமுடையவன். Loc.
manjcaṉ
n. மைந்தன்.
1. Son;
மகன். சுந்தரி தரு மஞ்சன் (கந்தபு. திருவி. 81).
2. Man; young man;
ஆண்மகன். எழுந்தனர் மஞ்சு தோய்புய மஞ்சரே (கம்பரா. கைகேசி. 55).
DSAL