பசுமஞ்சள்
pasumanjal
மஞ்சள்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மஞ்சள்வகை. சிறுபசுமஞ்சளொடு நறுவிரை தெளித்து (திருமுரு.235). A kind of turmeric ;
Tamil Lexicon
pacu-manjcaḷ,
n.id. +.
A kind of turmeric ;
மஞ்சள்வகை. சிறுபசுமஞ்சளொடு நறுவிரை தெளித்து (திருமுரு.235).
DSAL