Tamil Dictionary 🔍

பஞ்சணை

panjanai


பஞ்சால் செய்தல மெத்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பஞ்சுமெத்தை. கனகதண்டி மேலுக்குப் பஞ்சணையில்லை யென்பார்க்கும் (தனிப்பா.) Cushion stuffed with cotton; cotton mattress;

Tamil Lexicon


, ''s.'' The five kinds of beds, or mattresses.

Miron Winslow


panjcanai,
n. id. + அணை.
Cushion stuffed with cotton; cotton mattress;
பஞ்சுமெத்தை. கனகதண்டி மேலுக்குப் பஞ்சணையில்லை யென்பார்க்கும் (தனிப்பா.)

DSAL


பஞ்சணை - ஒப்புமை - Similar