மஞ்சணீர்நதி
manjaneernathi
காஞ்சிபுரத்தருகில் ஓடும் வேகவதி ஆறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காஞ்சீபுரத்தருகில் ஓடும் வேகவதியாறு. மஞ்சணீர் நதியின் பாங்கர் (காஞ்சிப்பு. சார்ந்தா.47). The river Vēkavati, flowing near Kācīpuram;
Tamil Lexicon
manjcaṇīr-nati
n. id.+.
The river Vēkavati, flowing near Kānjcīpuram;
காஞ்சீபுரத்தருகில் ஓடும் வேகவதியாறு. மஞ்சணீர் நதியின் பாங்கர் (காஞ்சிப்பு. சார்ந்தா.47).
DSAL