மஞ்சணீர்
manjaneer
நல்ல காலத்தில் பயன்படுத்தும் மஞ்சட் கரைத்த நீர் ; கலியாணத்தில் விருந்தினர்மீது மஞ்சள்நீர் தெளிக்கும் சடங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுபகாலத்தில் உபயோக்கிக்கும் மஞ்சட்கரைத்த நீர். 1. Water mixed with turmeric and other ingredients, for use on auspicious occasions; கலியாணத்தில் விருந்தினர்மீது மஞ்சணீர் தெளிக்கும் நான்காநாள். 2. Fourth day of a wedding, as the time for sprinkling macaṇīr on guests;
Tamil Lexicon
, ''s.'' Turmeric-water with other ingredients for sprinkling on a company at the close of a temple-festi val, or marriage; [''ex'' நீர்.]
Miron Winslow
manjcaṇīr
n. id.+நீர்.
1. Water mixed with turmeric and other ingredients, for use on auspicious occasions;
சுபகாலத்தில் உபயோக்கிக்கும் மஞ்சட்கரைத்த நீர்.
2. Fourth day of a wedding, as the time for sprinkling manjcaṇīr on guests;
கலியாணத்தில் விருந்தினர்மீது மஞ்சணீர் தெளிக்கும் நான்காநாள்.
DSAL