மஞ்சணீர்குடிப்பித்தல்
manjaneerkutippithal
சுவீகாரஞ் செய்துகொள்ளுங் குழந்தையை மஞ்சணீர் குடிப்பிக்குஞ் சடங்கினைச் செய்தல். பராசா பட்டரைப் பெருமாள் மஞ்சணீர் குடிப்பித்துப் இதரஸ்வீகாரம் பண்ணியருளி (குருபரம்.354). To make a child drink turmeric-mixed water, as a ceremonial rite in adoption;
Tamil Lexicon
manjcaṇīr-kuṭippi-
v. tr. மஞ்சணீர்+.
To make a child drink turmeric-mixed water, as a ceremonial rite in adoption;
சுவீகாரஞ் செய்துகொள்ளுங் குழந்தையை மஞ்சணீர் குடிப்பிக்குஞ் சடங்கினைச் செய்தல். பராசா பட்டரைப் பெருமாள் மஞ்சணீர் குடிப்பித்துப் இதரஸ்வீகாரம் பண்ணியருளி (குருபரம்.354).
DSAL