Tamil Dictionary 🔍

மஞ்சட்குளித்தல்

manjatkulithal


பெண்டன்மையனாகுதல். அந்தக் காரியத்தை நிறைவேற்றுமற்போனால் நான் மஞ்சட்குளிக்கிறேன். Loc. 2. To consider oneself as a woman, said of a man in derision; மரமுதலியன மஞ்சள் நிறங்கொள்ளுதல். 3. To become yellow, as trees in water-logged places; மகளிர் நீராடும்போது உடலுக்கு மஞ்சள் தடவி முழகுதல். 1. To smear the face and the body with a thin paste of turmeric, as women in bathing; இடம்பமாய் வாழ்தல். கொஞ்சி நீ மஞ்சட்குளிக்கிறாய் (பஞ்ச. திருமுக. 1217). To lead a fashionable life;

Tamil Lexicon


manjcaṭ-kuḷi- ,
v. intr. id.+.
1. To smear the face and the body with a thin paste of turmeric, as women in bathing;
மகளிர் நீராடும்போது உடலுக்கு மஞ்சள் தடவி முழகுதல்.

2. To consider oneself as a woman, said of a man in derision;
பெண்டன்மையனாகுதல். அந்தக் காரியத்தை நிறைவேற்றுமற்போனால் நான் மஞ்சட்குளிக்கிறேன். Loc.

3. To become yellow, as trees in water-logged places;
மரமுதலியன மஞ்சள் நிறங்கொள்ளுதல்.

manjcaṭ-kuḷi-
v. intr. id.+.
To lead a fashionable life;
இடம்பமாய் வாழ்தல். கொஞ்சி நீ மஞ்சட்குளிக்கிறாய் (பஞ்ச. திருமுக. 1217).

DSAL


மஞ்சட்குளித்தல் - ஒப்புமை - Similar