ஸமர்ப்பித்தல்
samarppithal
அர்ப்பணஞ்செய்தல். 2. To dedicate, as to God; நைவேத்தியம் பண்ணுதல். தளிகை ஸமர்ப்பித்தாயிற்று. 1. To offer, as food to God; அணிதல். திருவாபரணம் ஸமர்ப்பித்தவுடன் புறப்பாடு ஆகும். 3. To decorate with; to put on;
Tamil Lexicon
samarppi-
11 v. tr. sam-arpi.
1. To offer, as food to God;
நைவேத்தியம் பண்ணுதல். தளிகை ஸமர்ப்பித்தாயிற்று.
2. To dedicate, as to God;
அர்ப்பணஞ்செய்தல்.
3. To decorate with; to put on;
அணிதல். திருவாபரணம் ஸமர்ப்பித்தவுடன் புறப்பாடு ஆகும்.
DSAL