Tamil Dictionary 🔍

சடங்குவீடு

sadangkuveedu


ருதுஸ்நாநச் சடங்கு நிகழும் வீடு. Colloq. 1. The house where puberty-ceremony is performed; கலியாண முதலிய விசேடம் நிகழும் வீடு. 2. The house where a ceremony is performed, as marriage;

Tamil Lexicon


, ''s. [prov.]'' The house where a ceremony of performed--as marrying, &c.

Miron Winslow


caṭaṅku-vīṭu,
n. id.+.
1. The house where puberty-ceremony is performed;
ருதுஸ்நாநச் சடங்கு நிகழும் வீடு. Colloq.

2. The house where a ceremony is performed, as marriage;
கலியாண முதலிய விசேடம் நிகழும் வீடு.

DSAL


சடங்குவீடு - ஒப்புமை - Similar