Tamil Dictionary 🔍

உச்சிவீடு

uchiveedu


உச்சிவேளையில் மழை விட்டிருக்கை , இடைவிடுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உச்சிவேளையில் மழை விட்டிருக்கை. 1. Cessation of rain at noon; இடைவிடுகை. உச்சிவீடுவிடாதே இத்தையே மனோரதியா நின்றது (ஈடு, 9, 3, 7). 2. Stopping at intervals;

Tamil Lexicon


ucci-vīṭu
n. id.+.
1. Cessation of rain at noon;
உச்சிவேளையில் மழை விட்டிருக்கை.

2. Stopping at intervals;
இடைவிடுகை. உச்சிவீடுவிடாதே இத்தையே மனோரதியா நின்றது (ஈடு, 9, 3, 7).

DSAL


உச்சிவீடு - ஒப்புமை - Similar