மனிச்சு
manichu
ஆண்தகைமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பௌருஷம் மனிச்சழியாமல் நப்பின்னைப்பிராட்டிக்கு உதவினாற்போலன்றிக்கே (ஈடு, 4, 2, 6). Manliness;
Tamil Lexicon
maṉiccu
n. மனிச்சர்.
Manliness;
பௌருஷம் மனிச்சழியாமல் நப்பின்னைப்பிராட்டிக்கு உதவினாற்போலன்றிக்கே (ஈடு, 4, 2, 6).
DSAL