மச்சான்
machaan
தாய்மாமன் மகன் அல்லது அத்தை மகன் ; மனைவியின் உடன்பிறந்தான் ; உடன் பிறந்தாளின் கணவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாய் மாமன் அல்லது அத்தையின் மகன். 3. Son of maternal uncle or paternal aunt; சகோதரியின் கணவன். 2. Sister's husband; மனைவியின் சகோதரன். அக்காளுண்டாகின் மச்சா னன்புண்டாமே. (தண்டலை. 62). 1. Wife's brother;
Tamil Lexicon
, [mccāṉ] ''s. [vul.]'' A brother-in-law, &c. See மச்சினன், and மச்சுனன்.
Miron Winslow
maccāṉ
n. cf. மைத்துனன்.
1. Wife's brother;
மனைவியின் சகோதரன். அக்காளுண்டாகின் மச்சா னன்புண்டாமே. (தண்டலை. 62).
2. Sister's husband;
சகோதரியின் கணவன்.
3. Son of maternal uncle or paternal aunt;
தாய் மாமன் அல்லது அத்தையின் மகன்.
DSAL