Tamil Dictionary 🔍

கச்சான்

kachaan


மேல்காற்று ; மேற்குத்திசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேல்காற்று. (J.) 1. West wind; மேற்றிசை. Naut. 2. West;

Tamil Lexicon


s. the south-west wind, மேல் காற்று; 2. west, மேற்றிசை. கச்சான் கோடை, the hot south-west wind.

J.P. Fabricius Dictionary


, [kccāṉ] ''s. [prov.]'' The west wind, மேல்காற்று. 2. ''[in seamen's language.]'' The west, மேற்றிசை. --''Note.'' The meaning of this word according to Rottler is south-west wind.

Miron Winslow


kaccāṉ
n. [M. kacāṉ.]
1. West wind;
மேல்காற்று. (J.)

2. West;
மேற்றிசை. Naut.

DSAL


கச்சான் - ஒப்புமை - Similar