மச்சராசன்
macharaasan
மச்சதேசத்தரசன். 3. King of Matsya country; மீன்களின் தலைவன். மச்சராசன் மேல்வரவே (தக்கயாகப். 469). 1. King of fishes; ரோகிதமீன். 2. Rōhita fish;
Tamil Lexicon
macca-rācaṉ
n. matsyarāja.
1. King of fishes;
மீன்களின் தலைவன். மச்சராசன் மேல்வரவே (தக்கயாகப். 469).
2. Rōhita fish;
ரோகிதமீன்.
3. King of Matsya country;
மச்சதேசத்தரசன்.
DSAL