மச்சாள்
machaal
மனைவியின் உடன்பிறந்தாள் ; தாய்மாமன் அல்லது அத்தையின் மகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாய்மாமன் அல்லது அத்தையின் மகன். 2. Daughter of one's paternal aunt or maternal uncle; மனைவியின் சகோதரி. 1.Wife's sister;
Tamil Lexicon
[mccāḷ ] --மச்சி, ''s. [vul.]'' A sister-in law, the brother's wife, &c. See மச்சினி.
Miron Winslow
maccāḷ
n. Fem. of மச்சான். Loc.
1.Wife's sister;
மனைவியின் சகோதரி.
2. Daughter of one's paternal aunt or maternal uncle;
தாய்மாமன் அல்லது அத்தையின் மகன்.
DSAL