Tamil Dictionary 🔍

ரம்சான்

ramsaan


பிரதிதினமும் உதயமுதல் அத்தமனம்வரை பட்டினி விரதமிருந்து கொண்டாடப்படுவதும் முகம்மதியர் வழங்கும் மாதங்களுள் ஒன்பதாவதுமான மாதம். 1. Ramzan, the ninth month of the muhammadan year, each day of which is observed as a fast from dawn till sunset; ரம்சான்மாதத்துக் கடைசி நாளிற் கொண்டாடப்படும் ஒரு முகம்மதிய பண்டிகை. 2. Festival on the last day of the month of Ramzān;

Tamil Lexicon


ramcāṉ
n. Arab. Ramzān.
1. Ramzan, the ninth month of the muhammadan year, each day of which is observed as a fast from dawn till sunset;
பிரதிதினமும் உதயமுதல் அத்தமனம்வரை பட்டினி விரதமிருந்து கொண்டாடப்படுவதும் முகம்மதியர் வழங்கும் மாதங்களுள் ஒன்பதாவதுமான மாதம்.

2. Festival on the last day of the month of Ramzān;
ரம்சான்மாதத்துக் கடைசி நாளிற் கொண்டாடப்படும் ஒரு முகம்மதிய பண்டிகை.

DSAL


ரம்சான் - ஒப்புமை - Similar