மங்கிணி
mangkini
மிக்க மந்தபுத்தியுள்ளவ-ன்-ள். 1. Extremely dull person; பயனற்றவ-ன்-ள். (W.) 2. Mean, worthless person;
Tamil Lexicon
, [mngkiṇi] ''s. [prov. vul.]'' A dullard. Compare மண்ணுணி.
Miron Winslow
maṅkiṇi
n. மழுங்குணி. [T. maṅku.]
1. Extremely dull person;
மிக்க மந்தபுத்தியுள்ளவ-ன்-ள்.
2. Mean, worthless person;
பயனற்றவ-ன்-ள். (W.)
DSAL