Tamil Dictionary 🔍

மதங்கி

mathangki


பாண்மகள் ; பார்வதி ; காளி ; ஆடல் பாடல்களில் வல்லவள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உமாதேவி (சங். அக.) 1. Umā, the consort of šiva; காளி. (W.) 2. Kāḷi; பாண்மகள். (பிங்.) 3. Songstress; ஆடல் பாடல் வல்லவள். மதங்கியரை யொத்த மயில் (கம்பரா. கார் கால. 79). 4. Singing danseuse;

Tamil Lexicon


s. a young woman of sixteen; 2. Kali or Parvathi; 3. a songstress, பாடுபவள்.

J.P. Fabricius Dictionary


, [matangki] ''s.'' A young woman of sixteen, பதினாறுவயதுப்பெண். 2. The goddess Kali or Parvati, காளி, பார்வதி. 3. A songstress, பாடுவாள். (சது.)

Miron Winslow


mataṅki
n. mātaṅgī
2. Kāḷi;
காளி. (W.)

3. Songstress;
பாண்மகள். (பிங்.)

4. Singing danseuse;
ஆடல் பாடல் வல்லவள். மதங்கியரை யொத்த மயில் (கம்பரா. கார் கால. 79).

A characteristic theme in Kalampakam, describing the love of a man towards a beautiful young actress who plays with swords in both hands;
இரண்டு கைகளிலும் வாளெடுத்துச் சுழற்றியாடும் இளம்பெண்ணான மதங்கிமீது ஒருவன் காமுறுவதாகப் பாடும் கலம்பகவுறுப்பு. (குமர. பிர மதுரைக்கலம். 15, தலைப்பு.)

DSAL


மதங்கி - ஒப்புமை - Similar