மகுடவர்த்தனர்
makudavarthanar
முடிமன்னர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முடியரசர். (பாரத.படைªழுச்.7.) Independent kings, dist. fr. paṭṭavarttaṉar;
Tamil Lexicon
முடிதரிக்குமரசர்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. [pl.]'' Independent kings. See பட்டவர்த்தனர்.
Miron Winslow
makuṭa-varttaṉar
n. மகுடம்+.
Independent kings, dist. fr. paṭṭavarttaṉar;
முடியரசர். (பாரத.படைªழுச்.7.)
DSAL