பட்டவர்த்தனர்
pattavarthanar
பட்டந்தரித்த சிற்றரசர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பட்டந்தரித்த சிற்றரசர்.பட்டவர்த்தனர்கள் பொற்சிரத்தின்மலர்..சரணபற்பனும் (பாரத.வேத்.59) Vassal kings who wear a plate on their foreheads, dist fr, makuṭa-varttaṉar;
Tamil Lexicon
, ''s.'' Persons of royal birth, அரசர்குலத்தோர். 2. Tributary or inferior princes, who wear a plate on the forehead as distinguished from மகு டவர்த்தனர். 3. ''smartas'' and those who wear a large mark on their foreheads.
Miron Winslow
paṭṭa-varttaṉar
n.id.+
Vassal kings who wear a plate on their foreheads, dist fr, makuṭa-varttaṉar;
பட்டந்தரித்த சிற்றரசர்.பட்டவர்த்தனர்கள் பொற்சிரத்தின்மலர்..சரணபற்பனும் (பாரத.வேத்.59)
DSAL