முகுர்த்தம்
mukurtham
காண்க : முகூர்த்தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See முகூர்த்தம். முனிவனு மதிதிமாது முகுர்த்தமொன் றவசமெய்தி (விநாயகபு. 80, 785).
Tamil Lexicon
முகூர்த்தம், s. a propitious hour or fixed time for solemnizing a wedding etc., சுபவேளை; 2. a division of time, 48 minutes. முகூர்த்தம் வைக்க, to fix an auspicious hour for marriage. முகூர்த்த விசேஷம், the good effect of a propitious time.
J.P. Fabricius Dictionary
[mukurttam ] --முகூர்த்தம், ''s.'' A divi sion of time, forty-eight minutes or the thirtieth part of a day and night, ஓர்கால வரையறை. W. p. 667.
Miron Winslow
mukurttam
n.
See முகூர்த்தம். முனிவனு மதிதிமாது முகுர்த்தமொன் றவசமெய்தி (விநாயகபு. 80, 785).
.
DSAL