Tamil Dictionary 🔍

மகிழ்நன்

makilnan


கணவன் ; மருதநிலத் தலைவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகிழ்நன் பரத்தமை நோவேன்றோழி (கலித். 75). See மகிணன், 1. எய்தினனாகின்று கொல்லோ மகிழ்நன் (ஐங்குறு. 24). See மகிணன், 2.

Tamil Lexicon


, ''s.'' [''poet. change'' மகிணன்.] A husband, கணவன். 2. A ruler of an agri cultural district, மருதநிலத்தலைவன். (சது.)

Miron Winslow


makiḻnaṉ
n. மகிழ்-.
See மகிணன், 1.
மகிழ்நன் பரத்தமை நோவேன்றோழி (கலித். 75).

See மகிணன், 2.
எய்தினனாகின்று கொல்லோ மகிழ்நன் (ஐங்குறு. 24).

DSAL


மகிழ்நன் - ஒப்புமை - Similar