Tamil Dictionary 🔍

தமிழ்நாடன்

thamilnaadan


தமிழ்நாட்டு வேந்தன் ; பாண்டிய அரசன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தமிழ்நாட்டு வேந்தன். குரங்கிளநீர் தனைக்கொண்டெறியுந் தமிழ்நாடா (தனிச்செய்யுட். 59, 7). 1. King of the Tamil country; பாண்டிய வரசன். (திவா.) 2. King of the Pāṇdya family;

Tamil Lexicon


பாண்டியன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Any king of the Pandyan race.

Miron Winslow


tamiḻ-n¢āṭaṉ,
n. id. +.
1. King of the Tamil country;
தமிழ்நாட்டு வேந்தன். குரங்கிளநீர் தனைக்கொண்டெறியுந் தமிழ்நாடா (தனிச்செய்யுட். 59, 7).

2. King of the Pāṇdya family;
பாண்டிய வரசன். (திவா.)

DSAL


தமிழ்நாடன் - ஒப்புமை - Similar