Tamil Dictionary 🔍

மகிமா

makimaa


எண்வகைச் சித்திகளுள் விருப்பம்போல உருவத்தைப் பருக்கச் செய்யும் பேராற்றல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அஷ்டமாசித்திகளுள் இஷ்டம்போல உருவத்தைப் பருக்கச் செய்யும் பேராற்றல். உள்ளும்புறனு நிறையும் பெருமைதனை யன்றோ மகிமா வென்னும் (திருவிளை. அட்டாமா. 23). The supernatural power of increasing size at will, one of aṣṭamācitti, q.v.;

Tamil Lexicon


s. largeness, extensiveness, பருமை; 2. majesty, மகத்துவம்; 3. one of the 8 superhuman powers - that of increasing one's bulk without limit.

J.P. Fabricius Dictionary


, [makimā] ''s.'' Largeness, extensiveness, பருமை. 2. Majesty, as மகிமை. (சது.) 3. The power of increasing one's bulk with out limit. See சித்தி.

Miron Winslow


makimā
n. mahimā. nom. sing. of mahiman.
The supernatural power of increasing size at will, one of aṣṭamācitti, q.v.;
அஷ்டமாசித்திகளுள் இஷ்டம்போல உருவத்தைப் பருக்கச் செய்யும் பேராற்றல். உள்ளும்புறனு நிறையும் பெருமைதனை யன்றோ மகிமா வென்னும் (திருவிளை. அட்டாமா. 23).

DSAL


மகிமா - ஒப்புமை - Similar