Tamil Dictionary 🔍

கரிமா

karimaa


எண்வகைச் சித்திகளுள் ஒன்று , மிக்க கனமாயிருக்கை ; யானை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அஷ்டமாசித்திகளுள் ஒன்றாகிய மிகக்கனமாகை. (பிங்.) The supernatural power of making one self heavy at will, one of aṣṭa-mā-citti, q.v.;

Tamil Lexicon


, [karimā] ''s.'' One of the superhuman powers, that of rendering the body imma terial and able to penetrate matter. (சது.) According to others the power of increas ing weight illimitably. See சித்தி. Wils. p. 283. GARIMA. ''(p.)''

Miron Winslow


karimā
n. garimā. nom. of gariman.
The supernatural power of making one self heavy at will, one of aṣṭa-mā-citti, q.v.;
அஷ்டமாசித்திகளுள் ஒன்றாகிய மிகக்கனமாகை. (பிங்.)

DSAL


கரிமா - ஒப்புமை - Similar