Tamil Dictionary 🔍

கலிமா

kalimaa


முகமது மதத்தாருடைய விண்ணப்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விண்ணப்பம். 1. Prayer; இஸ்லாம் மதத்தைச் சேரும் போது 'அல்லாவைத் தவிர வேறு கடவுள் இல்லை; முகம்மது அவருடைய திருத்தூதர்' என்று பொருள் படச் சொல்லும் அரபிவசனம். 2. The Muslim confession of faith, beginning with lāyilāh illallāhu;

Tamil Lexicon


kalimā
n. Arab. kalimā. Muham.
1. Prayer;
விண்ணப்பம்.

2. The Muslim confession of faith, beginning with lāyilāh illallāhu;
இஸ்லாம் மதத்தைச் சேரும் போது 'அல்லாவைத் தவிர வேறு கடவுள் இல்லை; முகம்மது அவருடைய திருத்தூதர்' என்று பொருள் படச் சொல்லும் அரபிவசனம்.

DSAL


கலிமா - ஒப்புமை - Similar