Tamil Dictionary 🔍

கிடவாக்கிடை

kidavaakkitai


பெருந்துன்ப நிலை ; நோய் முற்றிப் படுக்கையிலிருக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருந்துன்பநிலை. (W.) 1. Unsual hardship as from hunger, poverty, etc.; நோய்முற்றிப் படுக்கையிலிருக்கை. 2. Extreme illness;

Tamil Lexicon


, ''[vul.]'' Hardship, un usual severity, hunger, &c., கஷ்டம்.

Miron Winslow


kiṭavā-k-kiṭai,
n. id. + ஆ neg.+.
1. Unsual hardship as from hunger, poverty, etc.;
பெருந்துன்பநிலை. (W.)

2. Extreme illness;
நோய்முற்றிப் படுக்கையிலிருக்கை.

DSAL


கிடவாக்கிடை - ஒப்புமை - Similar