மகாவீரன்
makaaveeran
அக்கினி ; அருகதேவன் ; கருடன் ; திருமால் ; பெருவீரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருவீரன். (யாழ். அக.) 4. Great warrior; வர்த்தமான தீர்த்தங்கரரெனும் அருகதேவன். 5. The Jaina Arhat Varttamāṉa tīr-ttaṅkarar; விஷ்ணு. (யாழ். அக.) 3. Viṣṇu; கருடன். (யாழ். அக.) 2. Garuda, the vehicle of Viṣnu; அக்கினி. (யாழ். அக.) 1. Fire-god;
Tamil Lexicon
makā-vīraṉ
n. Mahā-vīra.
1. Fire-god;
அக்கினி. (யாழ். அக.)
2. Garuda, the vehicle of Viṣnu;
கருடன். (யாழ். அக.)
3. Viṣṇu;
விஷ்ணு. (யாழ். அக.)
4. Great warrior;
பெருவீரன். (யாழ். அக.)
5. The Jaina Arhat Varttamāṉa tīr-ttaṅkarar;
வர்த்தமான தீர்த்தங்கரரெனும் அருகதேவன்.
DSAL