மகாவிந்தம்
makaavindham
ஒரு பேரெண் ; நளனது தலை நகரம் ; வைகுந்தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு பேரெண். (W.) A large number; வைகுண்டம். 1. Vaikuṇṭam, the residence of Viṣṇu; நளனது தலை நகரம். 2. The capital of Naḷa;
Tamil Lexicon
, ''s.'' A number probably one thousand billions, ஓரெண். 2. A certain city, நளனுடையநகரம். 3. A re sidence of Vishnu, வைகுந்தம்.
Miron Winslow
makā-vintam
n. mahā-vrnda.
A large number;
ஒரு பேரெண். (W.)
makāvintam
n. (W.)
1. Vaikuṇṭam, the residence of Viṣṇu;
வைகுண்டம்.
2. The capital of Naḷa;
நளனது தலை நகரம்.
DSAL