Tamil Dictionary 🔍

நகராமண்டபம்

nakaraamandapam


ஸ்ரீவில்லிபுத்தூர் நாய்ச்சியாருக்கு ஆராதனை முடிந்தபின் உண்பது என்ற விரதமுடைமையால் அதனை யறிவித்தற்காக அவ்வூரிலிருந்து மதுரைவரை நகராமுலம் செய்தி அறிவிக்குமாறு வழிநெடுகத் திருமலைநாயகரால் அமைக்கப்பட்டுள்ள மண்டபங்கள். Kettle-drum stations established by Tirumalai Naik along the road from šrīvilliputtūr to his palace at Madura for announcing the completion of the worship of the Goddess at šrīvilliputtūr after which he would take his food;

Tamil Lexicon


nakarā-maṇṭapam,
n. நகரா+.
Kettle-drum stations established by Tirumalai Naik along the road from šrīvilliputtūr to his palace at Madura for announcing the completion of the worship of the Goddess at šrīvilliputtūr after which he would take his food;
ஸ்ரீவில்லிபுத்தூர் நாய்ச்சியாருக்கு ஆராதனை முடிந்தபின் உண்பது என்ற விரதமுடைமையால் அதனை யறிவித்தற்காக அவ்வூரிலிருந்து மதுரைவரை நகராமுலம் செய்தி அறிவிக்குமாறு வழிநெடுகத் திருமலைநாயகரால் அமைக்கப்பட்டுள்ள மண்டபங்கள்.

DSAL


நகராமண்டபம் - ஒப்புமை - Similar