Tamil Dictionary 🔍

காண்டிபம்

kaantipam


அருச்சுனன் வில் ; தனுராசி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See காண்டீவம். (W.) . See காண்டம்6. (மூ.அ.)

Tamil Lexicon


காண்டீபம், காண்டீவம், s. the bow of Arjuna; 2. a bow, வில். காண்டீபன், Arjuna.

J.P. Fabricius Dictionary


, [kāṇṭipam] ''s.'' The bow of Ar juna, அருச்சுனன்வில். Wils. p. 287. GAN DIVA. 2. A kind of unprepared arsenic, சரகாண்டபாஷாணம். See காண்டம்.

Miron Winslow


kāṇṭipam
n. gāṇdīva.
See காண்டீவம். (W.)
.

kāṇṭipam
n. cf. சரகாண்டம்.
See காண்டம்6. (மூ.அ.)
.

DSAL


காண்டிபம் - ஒப்புமை - Similar