Tamil Dictionary 🔍

மகாசிவராத்திரி

makaasivaraathiri


மாசிமாதத்துக் கிருஷ்ணபட்சத்துச் சதுர்த்தசியும் திருவோணமும் கூடிய இராத்திரி. The night of the dark fortnight in the month of Māci, sacred to šiva, when the 14th tithi and šravaṇa are current;

Tamil Lexicon


makā-civa-rāttiri
n. மகா.+.
The night of the dark fortnight in the month of Māci, sacred to šiva, when the 14th tithi and šravaṇa are current;
மாசிமாதத்துக் கிருஷ்ணபட்சத்துச் சதுர்த்தசியும் திருவோணமும் கூடிய இராத்திரி.

DSAL


மகாசிவராத்திரி - ஒப்புமை - Similar