சிவராத்திரி
sivaraathiri
சிவனடியார்கள் நாள் முழுதும் பட்டினியிருந்து இரவெல்லாம் கண்விழித்துச் சிவனைப் பலகாலம் அருச்சித்து மாசி மாதத்துக் கிருட்டின சதுர்த்தசியில் கொண்டாடும் மகாசிவராத்திரி விரதம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிவபத்தர்கள் நாள்முழுதும் பட்டினியிருந்து இரவெலாம் கண்விழித்துச் சிவனைப்பலகாலும் அர்ச்சித்து மாசிமாதத்துக் கிருஷ்ணசதுர்த்தசியில் கொண்டாடும் மகாசிவராத்திரி விரதம். சிவராத்திரிப்போது துயிலோமென்ற விரதியரும் (தாயு.பரி.3). A popular religious observance in honour of šiva on the 14th titi of the dark fortnight of the month of Māci, when šaiva devotees perform pūjas several times at nighty without having any sleep;
Tamil Lexicon
, ''s.'' (''Sometimes'' சிவநிசி.) The night preceding the new moon in Feb ruary, kept as a watchnight in honor of Siva.
Miron Winslow
civa-rāttiri,
n. šiva-rātri,
A popular religious observance in honour of šiva on the 14th titi of the dark fortnight of the month of Māci, when šaiva devotees perform pūjas several times at nighty without having any sleep;
சிவபத்தர்கள் நாள்முழுதும் பட்டினியிருந்து இரவெலாம் கண்விழித்துச் சிவனைப்பலகாலும் அர்ச்சித்து மாசிமாதத்துக் கிருஷ்ணசதுர்த்தசியில் கொண்டாடும் மகாசிவராத்திரி விரதம். சிவராத்திரிப்போது துயிலோமென்ற விரதியரும் (தாயு.பரி.3).
DSAL