சிரபாத்திரி
sirapaathiri
கபாலத்தைப் பிச்சைப் பாத்திரமாகக்கொண்ட சிவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[கபாலத்தைப் பிட்சாபாத்திரமாகக் கொண்டவன்] சிவன் சிரபாத்திரி கையிலாயி. (கந்தரந். 34). šiva, as having skull for His begging bowl;
Tamil Lexicon
cirapāttiri,
n. சிரம்1 + pātrin.
šiva, as having skull for His begging bowl;
[கபாலத்தைப் பிட்சாபாத்திரமாகக் கொண்டவன்] சிவன் சிரபாத்திரி கையிலாயி. (கந்தரந். 34).
DSAL