காரிகை
kaarikai
பெண் ; அழகு ; அலங்காரம் ; கட்டளைக் கலித்துறை ; ஓர் யாப்பிலக்கண நூல் ; ஒரு நிறை ; வாதனை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இருபது அருமணங் கொண்ட ஒரு நிறை. (சுக்கிரநீதி, 105.) A weight of 20 arumaṇams; வாதனை. (நாநார்த்த.) Torment; extreme suffering; torture; பெண். காலை யெய்தினிர் காரிகை தன்னுடன் (சிலப். 11, 67). 1. Woman, lady; அழகு. கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்கு (குறள், 1272). 2. Beauty, comeliness ; அலங்காரம். கழல்யாப்புக் காரிகை நீர்த்து (குறள், 777). 3. Ornament ; . 4. A kali-t-tuṟai, verse. See கட்டளைக்கலித்துறை. (திவா.) 11-ம் நூற்றாண்டில் அமிதசாகரரியற்றிய ஓர் யாப்பிலக்கணநூல். 5. A treatise on prosody in kali-t-tuṟai verse by Amita-cākarar, 11th c.;
Tamil Lexicon
s. gracefulness, beauty, அழகு; 2. a damsel, பெண்; 3. a grammatical treatise on prosody by அமுதசாகரன்; 4. ornament, அலங் காரம்.
J.P. Fabricius Dictionary
, [kārikai] ''s.'' Beauty, fairness, graceful ness, அழகு. 2. A woman, a lady, பெண். 3. A species of கலிப்பா verse, கலித்துறை. (See பா.) 4. A book on prosody composed in கலித்துறை verse by அமுதசாகரன், ஓர்யாப்பு நூல்.
Miron Winslow
kārikai
n. kārikā.
1. Woman, lady;
பெண். காலை யெய்தினிர் காரிகை தன்னுடன் (சிலப். 11, 67).
2. Beauty, comeliness ;
அழகு. கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்கு (குறள், 1272).
3. Ornament ;
அலங்காரம். கழல்யாப்புக் காரிகை நீர்த்து (குறள், 777).
4. A kali-t-tuṟai, verse. See கட்டளைக்கலித்துறை. (திவா.)
.
5. A treatise on prosody in kali-t-tuṟai verse by Amita-cākarar, 11th c.;
11-ம் நூற்றாண்டில் அமிதசாகரரியற்றிய ஓர் யாப்பிலக்கணநூல்.
kārikai
n. khārikā.
A weight of 20 arumaṇams;
இருபது அருமணங் கொண்ட ஒரு நிறை. (சுக்கிரநீதி, 105.)
kārikai
n. kārikā.
Torment; extreme suffering; torture;
வாதனை. (நாநார்த்த.)
DSAL