முரிவாய்
murivaai
இடித்துண்டாக்கின வாசல் ; கன்னவாயில் ; முரிந்த குறடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கன்னவாயில் களவுபோகின்ற வென்றுந் தப்பிய முரிவாயில்லை (திருவாலவா. 55, 5). 2. Opening made in house-breaking; இடித்து உண்டாக்கின வாசல். கண்டவெயின் முரிவாயாற் கொண்டு புக்கான் (திருவாலவா. 24, 4). 1. Opening made in a wall, used as entrance; முரிந்த குறடு. முரிவாய் முற்றம் (புறநா. 261). 3. Pitted pial;
Tamil Lexicon
muri-vāy
n. முரி1-+.
1. Opening made in a wall, used as entrance;
இடித்து உண்டாக்கின வாசல். கண்டவெயின் முரிவாயாற் கொண்டு புக்கான் (திருவாலவா. 24, 4).
2. Opening made in house-breaking;
கன்னவாயில் களவுபோகின்ற வென்றுந் தப்பிய முரிவாயில்லை (திருவாலவா. 55, 5).
3. Pitted pial;
முரிந்த குறடு. முரிவாய் முற்றம் (புறநா. 261).
DSAL