Tamil Dictionary 🔍

கோழிக்கொடியோன்

koalikkotiyon


கோழியைக் கொடியில் கொண்ட முருகன் ; ஐயனார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஐயனார். (திவா.) 2. Aiyaṉār; முருகக்கடவுள். கோழிக் கொடியோன்றன்றாதை போலும் (தேவா. 253, 2). 1. Lit., one having a cock on his banner.

Tamil Lexicon


, ''s.'' Skanda whose banner is a cock, முருகன். 2. (திவா.) Ayanar.

Miron Winslow


kōḻi-k-koṭiyōṉ,
n. ஈid. +.
1. Lit., one having a cock on his banner.
முருகக்கடவுள். கோழிக் கொடியோன்றன்றாதை போலும் (தேவா. 253, 2).

2. Aiyaṉār;
ஐயனார். (திவா.)

DSAL


கோழிக்கொடியோன் - ஒப்புமை - Similar