Tamil Dictionary 🔍

மகடூஉக்குணம்

makatooukkunam


பெண்தன்மைக்குரிய நாணம் , மடம் , அச்சம் , பயிர்ப்பு என்னும் நாற்குணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெண்களுக்குரிய நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் நாற்குணம் (இறை, 2, உரை, பக். 29) Feminine qualities, numbering four, viz., nāṇam, maṭam, accam, payirppu;

Tamil Lexicon


makaṭūu-k-kuṇam
n. மகடூஉ+.
Feminine qualities, numbering four, viz., nāṇam, maṭam, accam, payirppu;
பெண்களுக்குரிய நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் நாற்குணம் (இறை, 2, உரை, பக். 29)

DSAL


மகடூஉக்குணம் - ஒப்புமை - Similar