Tamil Dictionary 🔍

ஆடூஉக்குணம்

aatooukkunam


ஆண்மகனுக்குரிய பண்புகள் ; அவை : அறிவு ; நிறை ; ஓர்ப்பு , கடைப்பிடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. Masculine qualities, which are four, viz., அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி. (பிங்.)

Tamil Lexicon


āṭūu-k-kuṇam
n. ஆடூஉ+
Masculine qualities, which are four, viz., அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி. (பிங்.)
.

DSAL


ஆடூஉக்குணம் - ஒப்புமை - Similar