Tamil Dictionary 🔍

புத்திரன்

puthiran


மகன் ; மாணாக்கன் ; அறநூலில் கூறப்படும் பன்னிருவகைப் புதல்வர்களுக்கும் பொதுப்பெயர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாணாக்கன். புத்திரரோடுங் கூடிப்போவதே கருமம் (திருவாலவா. 54,37). 2. Disciple, pupil; ஔரசன், க்ஷேத்திரஜன், தத்தகன், கிருத்திரிமன், கூடசன், அபவித்தன், கானீன்ன், சகோடசன், கீரீதன், பௌனர்ப்பவன், சுவயந்தத்தன், சௌத்திரன் என்று தருமசாத்திரத்திற் கூறப்படும் பன்னிருவகைப் புதல்வர்களுக்கும் பொதுப்பெயர். 1. Son, of 12 Kinds according to Hindu law, viz.., auracaṉ, kṣēttirajaṉ, tattakaṉ, kiruttirimaṉ, kūṭacaṉ, apavittaṉ, kāṉīṉaṉ, cakōṭacaṉ, cauttiraṉ;

Tamil Lexicon


s. a son, மகன். புத்திரகாமியம், anxiety to beget chilrden. புத்திரசந்தானம், -சம்பத்து, -பாக்கியம், issue, offspring, progeny. புத்திரசுவீகாரம், -சுவிகாரம், adoption, affiliation. புத்திரபௌத்திரர், sons and grandsons, male descendants. புத்திரவதி, a woman blessed with children. புத்திராதிகள், children etc. புத்திரி, புத்திரிகை, a daughter.

J.P. Fabricius Dictionary


மகன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [puttiraṉ] ''s.'' A son, மகன்; [''ex Sa.'' புத், a hell for the childless ''et'' திரா, to preserve.] --''Note.'' A son, by performing funeral rites, is supposed to benefit his deceased father. W. p. 541. PUTRA.

Miron Winslow


puttiraṉ
n. put-tra.
1. Son, of 12 Kinds according to Hindu law, viz.., auracaṉ, kṣēttirajaṉ, tattakaṉ, kiruttirimaṉ, kūṭacaṉ, apavittaṉ, kāṉīṉaṉ, cakōṭacaṉ, cauttiraṉ;
ஔரசன், க்ஷேத்திரஜன், தத்தகன், கிருத்திரிமன், கூடசன், அபவித்தன், கானீன்ன், சகோடசன், கீரீதன், பௌனர்ப்பவன், சுவயந்தத்தன், சௌத்திரன் என்று தருமசாத்திரத்திற் கூறப்படும் பன்னிருவகைப் புதல்வர்களுக்கும் பொதுப்பெயர்.

2. Disciple, pupil;
மாணாக்கன். புத்திரரோடுங் கூடிப்போவதே கருமம் (திருவாலவா. 54,37).

DSAL


புத்திரன் - ஒப்புமை - Similar