பவித்திரன்
pavithiran
தூயவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தூயவன். நீண்முடி கவித்தனன் பவித்திரற் றொழுதே (சீவக.2366). Consecrated or sacred person; pure, holy man;
Tamil Lexicon
--பவித்திரவான், ''s.'' A cleanly man, சுத்தமுள்ளவன். 2. A man who ob serves ceremonial purity, ஆசாரக்காரன்.
Miron Winslow
pavittiraṉ,
n. id.
Consecrated or sacred person; pure, holy man;
தூயவன். நீண்முடி கவித்தனன் பவித்திரற் றொழுதே (சீவக.2366).
DSAL