பௌதல்பெட்டல்
pauthalpettal
பாதுகாத்தல். பெட்டல் என்பது புறந்தருதல் (தொல். சொல். 332, இளம்பூ.). To protect; விரும்புதல். பிரித்தலும் பெட்டலும் (தொல். பொ. 147). 1. To desire; மிகுதல். வெண்டிங்கள் பெட்பநகுகின்றது (சீவக. 1662.) To be immoderate; நினைத்தல். பெட்டவை செய்யார் (இனி. நாய். 23).--intr. 3. To intend; காதலித்தல். பிறன்பொருளாட் பெட்டொழுகும் பேதைமை (குறள், 141). 2. To love;
Tamil Lexicon