தன்பாட்டில்
thanpaattil
தானாகவே ; பிறர் செயலில் தலையிடாமல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தானாகவே. காரியம் தன்பாட்டிலே நடக்கிறது. 1. Of its own accord; பிறர்காரியத்தில் தலையிடாமல். தன்பாட்டிலே போகிறான். 2. Without interfering with others;
Tamil Lexicon
taṉ-pāṭṭil,
adv. id. +.
1. Of its own accord;
தானாகவே. காரியம் தன்பாட்டிலே நடக்கிறது.
2. Without interfering with others;
பிறர்காரியத்தில் தலையிடாமல். தன்பாட்டிலே போகிறான்.
DSAL