பெண்மகள்
penmakal
பெண் ; பெண்மகவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெண்மகவு. பேதைப் பருவத்துப் பெண்மகளை (தொல். சொல். 164, சேனா.) 2. Girl-child; ஸ்திரீ. (W.) 1. Woman;
Tamil Lexicon
ஸ்திரீ.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A woman, a lady, பெண்.
Miron Winslow
peṇ-makaḷ
n. id.+.
1. Woman;
ஸ்திரீ. (W.)
2. Girl-child;
பெண்மகவு. பேதைப் பருவத்துப் பெண்மகளை (தொல். சொல். 164, சேனா.)
DSAL