Tamil Dictionary 🔍

போர்க்கதவு

poarkkathavu


பலகைகளை இணைத்த கதவு , இரட்டைக்கதவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பலகைகளை இணைத்த கதவு. புலிப்பொறிப் போர்க்கதவின் (பட்டினப். 40). 1. Batten door; இரட்டைக் கதவு. (சிலப். அரும். அகராதி.) 2. Folding doors, as joined;

Tamil Lexicon


இரட்டைக்கதவு.

Na Kadirvelu Pillai Dictionary


pōr-k-katavu
n. போர்2+.
1. Batten door;
பலகைகளை இணைத்த கதவு. புலிப்பொறிப் போர்க்கதவின் (பட்டினப். 40).

2. Folding doors, as joined;
இரட்டைக் கதவு. (சிலப். அரும். அகராதி.)

DSAL


போர்க்கதவு - ஒப்புமை - Similar