பர்க்காஸ்து
parkkaassthu
கச்சேரி முதலியன வேலை முதிந்து கலைகை. 1. Closing or rising of a court, an office or a business (R.F); ஜப்திமீட்கை. (C. G.) 3. Raising an attachment; திருப்பி வாங்கிக்கொள்கை. 2. Withdrawl;
Tamil Lexicon
parkkāstu,
n. U. barkhāst.
1. Closing or rising of a court, an office or a business (R.F);
கச்சேரி முதலியன வேலை முதிந்து கலைகை.
2. Withdrawl;
திருப்பி வாங்கிக்கொள்கை.
3. Raising an attachment;
ஜப்திமீட்கை. (C. G.)
DSAL