Tamil Dictionary 🔍

போத்திருத்துவம்

poathiruthuvam


அனுபவிக்குந் தன்மை. (சி. சி. 2, 80.) 2. Capacity or desire for enjoyment; நுகர்ச்சிக்கு வினைமுதலாதற் றன்மை. (சி. சி. 2, 80, சிவஞா.) 1. Condition of being the enjoyer;

Tamil Lexicon


pōttiruttuvam
n. bhōktr-tva.
1. Condition of being the enjoyer;
நுகர்ச்சிக்கு வினைமுதலாதற் றன்மை. (சி. சி. 2, 80, சிவஞா.)

2. Capacity or desire for enjoyment;
அனுபவிக்குந் தன்மை. (சி. சி. 2, 80.)

DSAL


போத்திருத்துவம் - ஒப்புமை - Similar