பணித்திருத்தம்
panithirutham
வேலைப்பாட்டின் நேர்த்தி. பணித்திருத்தத்தால் வந்தவழகு தோன்றியிருக்கிறபடி பாராய் (திவ். பெரியாழ். 2, 3, 2, வ்யா. பக். 281). Fineness of workmanship;
Tamil Lexicon
paṇi-t-tiruttam
n. id.+.
Fineness of workmanship;
வேலைப்பாட்டின் நேர்த்தி. பணித்திருத்தத்தால் வந்தவழகு தோன்றியிருக்கிறபடி பாராய் (திவ். பெரியாழ். 2, 3, 2, வ்யா. பக். 281).
DSAL