பிரபுத்துவம்
piraputhuvam
பிரபுவின் தன்மை ; ஆட்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரபுவின் தன்மை. பிரபுத்துவகுமார (திருப்பு. 870). 1. Rank or status of a nobleman; ஆட்சி. 2. Power, sovereignty;
Tamil Lexicon
, ''s.'' The rank of state of a nobleman, பெருந்தன்மை. 2. Power, do minion, princely dignity, ஆளுகை.
Miron Winslow
piraputtuvam
n. pra-bhu-tva.
1. Rank or status of a nobleman;
பிரபுவின் தன்மை. பிரபுத்துவகுமார (திருப்பு. 870).
2. Power, sovereignty;
ஆட்சி.
DSAL